மறைமுகமாகத் தாக்குவதை நிறுத்துங்கள்; அதிபர் டிரம்புக்கு கனடா பிரதமர் பதிலடி
வாஷிங்டன்: மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அதிபர் டிரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், டிரம்பின் 50% வரி விதிப்பு, ஏரிக்கு பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை மீம்ஸ்களையும் மறைமுகமான விமர்சனங்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து மார்க் கார்னி கூறியதாவது: பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தினால், அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கலாம். கனடா தொழில்துறைகள் படிப்படியாகச் சுருங்கி அழிந்துபோகும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. நாங்கள் நிச்சயமாக அந்த நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்.
மேலும் கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள். மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி, தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நிறுத்தினால், மீண்டும் நம்மால் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.
தேசத்தின் வளர்ச்சியை பொறுக்காத 200 ரூபாய் உபீஸ்கள் நாட்டில் பெருகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் பற்றி உலகமே வியந்து பார்க்கிறது. ஆனால் சொந்த மண்ணில் உள்ள தேச விரோத சக்திகள் அந்த வளர்ச்சிகளை கண்டு பொறுக்க முடியாமல் பிரதமரை ஏளனம் செய்கின்றன. இவர்கள் ஒழிந்தால் தேசம் இன்னமும் வேகமாக வளரும் என்பது உறுதி.
ட்ரம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அவருக்கு என்ன லாபம் என்று பார்த்து தான் செய்கின்றார் தனி ஆளாக அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பங்குச்சந்தைகளை ஏற்றம் இறக்கம் கொண்டதாக செய்திருக்கின்றது ஈரான் மீது போர் தொடுப்பேன் என்றால் மார்க்கெட்டு விழும் அப்போது பங்குகளை வாங்குகின்றார் நாங்கள் சமரசத்திற்கு ரெடியாகி இருக்கின்றோம் என்றால் மார்க்கெட் மேலே போகும் அப்போது நிற்கின்றார் தளவாடங்களை கொள்முதல் செய்வது நிச்சயம் இவருக்கு பங்கு உண்டு என்ன செய்தாலும் அங்கே தனக்கு ஒரு பிடி இருக்குமாறு செய்து அதில் பணம் சம்பாதிக்கின்றார் பாகிஸ்தானில் கிரிப்டோகரன்சி இன்வெஸ்ட்மெண்டில் தனது மகனுக்கு பில்லியன் பில்லியன் டாலர்ஸ் படத்தை அள்ளுகின்றார் ஒரு தனி ஒரு மனிதனாக ட்ரம் உலகத்தையே சுத்துகின்றார் இந்த கிறுக்கனை அமெரிக்க நாய்கள் தேர்ந்தெடுத்து உலகம் பூராவும் பிரச்சனைகளை உண்டு பண்ணி உலகம் பூராகவும் தத்தளிக்குமாறு செய்துவிட்டார்கள்
சூப்பர் மறைமுகமாக பேசியதற்க்கே இவர் கொந்தளித்து இருக்கார் இங்கே ஒருத்தர் இருக்கார் நான் ரொம்ப கோவமாக இருக்கேன் என்று அவர்க்கு தெரியும் என்று பெயர் சொல்லி சொன்ன பிறகும் கூட ஹி ஹி என்று சிரித்து கொண்டே சென்ற நபரை நாங்கள் பெற்று இருக்கோம் டிரம்ப் சொன்னது அந்த நபரை மட்டும் அல்ல இந்தியாவின் 150 கோடி மக்களை பார்த்துதான் நான் நினைத்தால் 150 கோடி மக்களுக்கும் சாப்பாடே கிடைக்காமல் செய்யமுடியும் என்று கொக்கரித்து போதும் நாங்கள் அமைதியக ராஜாதந்திர மக இருப்போம்
நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் எத்தனை முறை வல்லரசு நாட்டுத் தலைவர்களின் உளறல்களுக்கு பதிலடி கொடுத்தாங்க? மன்மோகன் ஆட்சிக் காலத்தில் சோனியா சீனக் கம்யூனிஸ்டு கட்சியுடன் ஒப்பந்தம் போட்டது ராஜதந்திரம்தானே?
சரியான பதிலடி இப்படித்தான் பதில் கொடுக்கவேண்டும் டிரம்புக்கு எங்காவது ஒரு கடிவாளம் வேண்டும் அது அவர் இருக்கு இடத்தில இருப்பவர்களால் மட்டுமே கொடுக்கமுடியும் இங்கேயும் ஒருத்தர் இருக்கார் எதற்கெடுத்தாலும் ராஜதந்திரம் என்ற சொல்லுக்கு பின்னல் ஒளிந்துகொள்ளுவது இதைத்தவிர இவர் சாதித்தது ஒன்றும் இல்லை அடுத்தவரின் உழைப்பின் கீழ் ஒழிந்து கொள்ளும் தலைவரைதான் இந்த தேசம் நம்பி இருக்க வேண்டி இருக்கு சுய மக சொல்ல சொன்னால் டி கடை வை போண்டா சூடு வடை பாவ் செஞ்சு பொழைச்சுக்கோ , பகோடா போட்டு முன்னேறு என்று ஐ ஐ டி யில் பேசும் பிரதமரை நாம் பெற்று இருக்கோம் என்கிறபோது ரொம்ப பெருமையையா இருக்கு
டிரம்ப் அண்ணனுக்கு போறாத வேலை. ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நவம்பர்ல ஆட்டம் குளோஸ் . இடை தேர்தல் வருதுன்னு பேசிக்கிறாங்க. வந்தா அண்ணனை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.
அது இடைத் தேர்தல் இல்லை. பார்லிமென்ட் தேர்தல். அதில் தோற்றாலும் ட்ரம்ப் பதவி போகாது. அவர் கொண்டு வரும் சட்டம் நிறைவேற மிகவும் கடினமாக இருக்கும்