நாளை மருத்துவ முகாம்
புதுச்சேரி: அரியாங்குப்பம் அரிச்சுவடி மனநல மையத்தில் இலவச மருத்துவ முகாம் நாளை (5ம் தேதி) நடக்கிறது.
அரிச்சுவடி மனநல மையம், ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி அரிக்கமேடு போர்ட் ேஹாலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர், தேவி மெடிக்கல்ஸ் ஆகிய இணைந்து, அரியாங்குப்பம், மணவெளி ரோடு, அரிச்சுவடி மனநல மையத்தில், நாளை (5ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன.
முகமில், பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஹோமியோபதி, அங்குபங்சர் சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement