பட்டாசு பறிமுதல்

சிவகாசி : எம்.மேட்டுப்பட்டி ஆத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கண்ணன் 45. இவர் அதே பகுதியில் தகர செட்டில் மிஷின் திரி வைக்கப்பட்ட ஷாட் வெடிகுழாய்கள் பதுக்கி வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து ரூ. 18 ஆயிரத்து 400 பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement