மூடாமல் செல்லும் குப்பை வாகனங்கள்

கோவை: குப்பை அள்ளும் வண்டிகளில் மூடாமல் செல்வதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குப்பை பறப்பதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றம், அருகே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குப்பை வண்டிகளில் குப்பையை மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement