மதுக்கடை அருகே ஒருவர் இறப்பு

காரைக்குடி;காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் ரோட்டில் உள்ள மதுக்கடையில் 40 வயது நபர் இறந்து கிடந்தது குறித்து குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவரது இறப்பு குறித்தும் விசாரிக்கின்றனர்.

///



Advertisement