சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர் கொடைக்கானல் அருவியில் பலி
கொடைக்கானல்: கொடைக்கானல் ஓராவி அருவியில் குளித்த திருநேசன், 27, என்ற சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர், நீரில் மூழ்கி பலியானார்.
சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 29. சமீபத்தில் திருமணம் நடந்ததை அடுத்து, தேனிலவு கொண்டாட, மனைவியுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்றார். உடன், அவரது நண்பர் சென்னை தாவங்கரையைச் சேர்ந்த திருநேசன், 27, என்ற ஐ.டி., நிறுவன ஊழியரும் சென்றார்.
அங்குள்ள தம்பதியுடன் ஓராவி அருவிக்கு சென்ற திருநேசன், திடீரென தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அங்கிருந்தோர், தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின், திருநேசன் சடலமாக மீட்கப்பட்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்து என்பது மதமல்ல; கலாசாரத்தின் அடையாளம்: மோகன் பாகவத்
-
தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்
-
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்
-
தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதி அமல் மாவட்ட கலெக்டர் உத்தரவு
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்.,-தி.மு.க.,- காங்., மும்மூனைப் போட்டி
-
இன்றைய மின்தடை 8 ம் தேதி
Advertisement
Advertisement