டயர்கள் அகற்றம்
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டார பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் அறிவுறுத்தல் படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கராம் கண்காணிப்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,
சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பயனற்ற டயர்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
-
புதிய பொலிவுடன் 'பலேனோ'
-
ஆண்டுக்கு 4 வர்த்தக சந்திப்பு சந்தை வாய்ப்பை அதிகரிக்கும் அரசின் அறிவிப்பை வரவேற்கும் ஏற்றுமதியாளர்கள்
-
தேங்காய் சிரட்டை விலை தொடர் உயர்வு அரசு உதவி கேட்கும் ஏற்றுமதியாளர்கள்: கார்பன் பொருள் ஏற்றுமதி சந்தை ரூ.4,700 கோடி
-
வாகனங்கள் சில்லரை விற்பனை ஆகஸ்டில் 17 சதவீதம் அதிகரிப்பு : பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது
Advertisement
Advertisement