நேதாஜிக்கு மரியாதை
மதுரை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939 செப். 6ல் மதுரைக்கு வந்தார். இந்நாளை கொண்டாடும் வகையில், ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, மதுரை ஆதினம் சிலைக்கு மாலை அணிவித்தார், அரிமா சங்க நிர்வாகி ரத்தீஷ்பாபு முன்னிலை வகித்தார்.
டாக்டர் பொன் கருப்பையா, வர்மா மருத்துவர் கருணாகரன், கவிஞர் செந்தில், வழக்கறிஞர் ஆறுமுகம், நேதாஜி ஆட்டோ தொழிற்சங்கம், பொதுமக்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுவாமிநாதன் ஏற்பாடு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement