வங்கி தேர்வுக்காக இலவச பயிற்சி முகாம்: கலெக்டர்
கரூர்; கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வங்கி தேர்வுக-ளுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் முத்துக்குமரன் வெளி-யிட்ட அறிக்கை:சமீபத்தில், வங்கி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வுக-ளுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி-காட்டும் மையம் மூலம் நடப்பு செப்., மாதத்தில் நடக்கிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மனுதாரர்கள், இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, வங்கி தேர்-வுக்கு விண்ணப்பித்த நகல், ஆதார் அட்டை நக-லுடன் வரும், 10க்குள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04324-223555, 63830-50010, 63743-19939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, செய்திக்கு-றிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
'டாடி'யின் அலப்பறை தாங்க முடியல...
-
சிமென்ட் ஆலையால் காற்று மாசு; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
-
உணவின் தரம் பற்றி புகார்: கோவைக்கு மூன்றாமிடம்
-
பயணிகள் பற்றி கவலையின்றி பஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
-
இந்தியாவுடன் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது; சொல்கிறது ஈரான்
-
விஜய் உத்தரவால அதிகாரிங்க பர்ஸ் காலி! திருதிருன்னு முழிச்சாங்க கல்வி அதிகாரி