மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி

3


சென்னை: சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

கேள்வி: சட்டசபை மாண்போடு நடக்கிறதா? நீங்கள் சட்டசபையில் நெடுநாள் அனுபவம் கொண்டவர், தற்போது மாண்போடு நடப்பதாக பார்க்கிறீர்களா?

ஸ்டாலின் பதில்: நீங்களே கேள்வி கேட்கிறீர்களே? மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.


@block_P@

நோ பதில்!

இடைத்தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, காரின் கண்ணாடியை அடைத்துவிட்டு, அங்கு இருந்து பதில் அளிக்காமல் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.block_P

Advertisement