மின் குறை தீர் கூட்டம்
மானாமதுரை, செப்.9-
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 10ம் தேதி மானாமதுரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவதால் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement