புதிய மின் கம்பம் மாற்றம்
மானாமதுரை, செப்.9-
மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மெயின் ரோட்டில் கொன்னக்குளம் விலக்கு ரோடு அருகே இருந்த மின்கம்பம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முறிந்து கீழே விழுந்தது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது.இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறிந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை மாற்றி நட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement