தேனி கலெக்டர் அலுவலகம் மின்தடை

(செப்.,10) (காலை 10:00 மணி-மாலை 4:00 மணி)

தேனி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், குன்னுார், வடபுதுப்பட்டி, கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட் ரோடு,

போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகள்.

Advertisement