ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் 6ம் ஆண்டு துவக்க விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடையின், 6ம் ஆண்டு துவக்க விழாவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.


கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் கடந்த, 86 ஆண்டுக-ளாக இயங்கி வரும், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகை மாளி-கையின் மற்றொரு அங்கமாக, அக்கடையின் எதிரே கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடை திறக்கப்பட்டு நேற்று ஆறாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்-பட்டது. இதையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும், 1,000 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கும் அனைவருக்கும், நிச்சய பரிசு என்றும், 5,000 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்குவோ-ருக்கு, காமாட்சி அம்மன் விளக்கு பரிசாகவும் அறிவித்திருந்தனர். மேலும், திருமணத்திற்கு ஆடைகள் வாங்குவோருக்கு, 40 சத-வீதம் தள்ளுபடியும், ஆண்கள் மற்றும் பெண்கள் ரெடிமேட்ஸ் ஆடைகளுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடியும், டிஸ்யூ, சில்வர், காப்பர், கோல்டு வேட்டி சர்ட் செட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவித்திருந்தனர். புடவைகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடியும், பட்டு கலெக்சன்க-ளுக்கு, 40 சதவீதம் தள்ளுபடியும் வழங்கினர். பல்வேறு சலு-கைகள் மற்றும் தள்ளுபடியால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் ஜவுளி வாங்க குவிந்தனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிறுவனர் ரமேஷ், நிர்வாக இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர், கடந்த 5 ஆண்டுகளாக ஜவுளிக்கடைக்கு ஆத-ரவு அளித்த பொதுமக்களுக்கு, மிக்க நன்றி தெரிவித்துக் கொண்-டனர்.

Advertisement