பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவை சேர்ந்த ராஜேந்திர பெருமாள், 47, கேபிள் 'டிவி'ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.
இப்பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் 35 வயது பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது குறித் து அந்த பெண் டவுன் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதன்பின்னும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சம்மதிக்காவிட்டால் மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து ராஜேந்திர பெருமாளை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
Advertisement
Advertisement