அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்-துவ அலுவலர் டாக்டர் அரசு ஆலோசனைப்படி, மருத்துவ அலு-வலர் டாக்டர் கனல்வேந்தன் தலைமையில், டாக்டர் சிவானி முன்னிலையில் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்-பட்டது.

இதில் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். 'தற்கொலையை தடுப்போம், உயிரை மதிப்போம்' என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்-டனர். நிகழ்ச்சியில் மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர்கள், உள்-ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement