சாலையில் குவிந்த மண் அகற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மூலகுளம் பகுதியில் சாலையில் குவிந்த மண் அகற்றப்பட்டது.
புதுச்சேரி – விழப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் லாரி மூலம் ஏற்றி செல்லப்படும் கல் குவாரி துகள்கள், மணல்கள், மூலகுளம் சாலையின் இருபகுதிகளில் குவிந்துள்ளது.
இதனால் சாலையில் புழுதி பறந்து சாலையில் செல்லும் பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் சங்கம் மற்றும் மூலகுளம் பகுதி மக்கள் உழவர்கரை பா.ஜ., பிரமுகர் சரவணனிடம் தெரிவித்தனர்.
அதையடுத்து சரவணன் முன்னிலையில் சாலையில் இருபுறமும் கிடந்த மண்ணை அகற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்திய உதயநிதி மீது வழக்கு
-
பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது
-
உலகின் பார்வை கோவையின் மீது... உயரப்போகிறது உலகத்திறன் மையங்கள்: 2032க்குள் 200 ஆக மாறும்!
-
துணை விமானியின் பயங்கர சதிச்செயல் ; நடுவானில் நடந்த பதற்றமான தருணத்தை விவரித்த இந்திய விமானி ஸ்மிட் மச்சார்
-
சிறப்பு விருந்தினராக இஸ்ரேலுக்கு வருகை தாருங்கள்; இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு பிரதமர் நெதன்யாகு அழைப்பு
-
தேசிய இறகுபந்து போட்டி குமுதா பள்ளி மாணவி தேர்வு
Advertisement
Advertisement