தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்திய உதயநிதி மீது வழக்கு
திருப்பூர்: தமிழக முதல்வரை அவமானப்படுத்தும் விதத்தில் குழந்தையை வைத்து பேச வைத்தது, தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதிமுக, திமுக, ஆகிய கட்சிகள் முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதாக அக்கட்சி தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தங்களது பிரசாரங்களில் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு ஆளும்கட்சி தரப்பில் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், தாராபுரம் நகரில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் கமிஷனின் தடையை மீறி, எட்டு வயது சிறுவனை வேனில் ஏற்றி பேச வைத்தார். வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதுடன், முதல்வரை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, திருப்பூர் போலீசார் விசாரித்தனர். அவர் பேசிய வீடியோ குறித்து பார்த்த பின், உதயநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பிரத்யேக வீடியோ!
உதயநிதி மீது பாய்ந்தது வழக்கு; காரணம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கழகத்தின் கடைக்கோடி தொண்டனும் சமூக விரோத / சட்ட விரோத நடவடிக்கைகளில் சகஜமாக ஈடுபடும்போது இதெல்லாம் ஒரு மேட்டரா ??
பிடிச்சி உள்ளெ போடுங்க சார் உதய நிதி ஒரு ஞான சூனியம் . தேர்தல் விதிமுறை எதுவும் தெரியாது . ராஜா வீட்டு கன்னுக்குட்டி பாவம் விவரம் விவஸ்தை பத்தாது
தீம்க்கா ஆட்சியில் ஏழ்மையில் இருக்கும் சிறுமிகளை கிரானைட் வீரமணி சீரழித்த பொழுது பார்த்து ரசித்த கூட்டம்தான் திராவிடக்கூட்டம். ஜாதி ரீதியாக பலர் வாயை பிளாஸ்திரி ஒட்டி அமைதி காக்கிறார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்வதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதை, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு இணையான குற்றமாக கருத வேண்டும். இந்த முறை உதய் அண்ணாவை கண்டித்து, மன்னித்து விட்டு இனிமேல் அவ்வாறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்க சொல்ற அந்தத்தொழிலும் கழகத்துக்கு அத்துப்படி ......
சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்ன அன்றே அழிவும் ஆரம்பித்து விட்டது.
இங்கு ஒரு குழந்தை.வீட்டிற்கு ஒரு விஜய் இருக்கிறார் என மாநிலம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?
நீங்க மூடுங்க ஊபிஸ்...
முதலில் இந்த வழக்கு எந்த நீதியரசர் முன்னாடி விவாதத்துக்கு வருகிறது என்று பாருங்கள்.மேலும்
-
எல் நினோவால் வெப்பநிலை அதிகரிக்கும்; வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
-
340 விரைவு, சொகுசு பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கம் : ஆண் பயணியருக்கு கட்டணம் குறைந்தது
-
தினமலர் செய்தி: பணிகள் துவக்கம்
-
கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை
-
பள்ளிக்கு அங்கீகாரம்
-
இயற்கை விவசாய பயிற்சி முகாம்