பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச சதி; செர்பியா முன்னாள் அதிபர் பகீர் தகவல்
புதுடில்லி: பிரதமர் மோடி இன்றுடன் அரசு பதவியில் தனது 25 ஆண்டை நிறைவு செய்துள்ளார். செர்பியாவின் முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிக்கும் தன்னுடைய வாழ்த்துகளை கூறினார். அப்போது, பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி நடப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது; உங்களிடம் (இந்திய மக்கள்) மோடி என்ற ஒரு நல்ல தலைவர் இருக்கிறார். தற்போது, அவரை வீழ்த்த சர்வதேச சதி நடக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். மகாத்மாவின் போதனைகளை அவர் பின்பற்ற முயற்சிக்கிறார்.
பிரதமர் மோடியால் மட்டுமே, உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. வலிமை மிக்க நாடாகவும் உருவாகியுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இருப்பினும், தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீழ்த்துவதற்கான முயற்சி நடக்கிறது. இவ்வாறு கூறினார்.
அலெக்சாண்டர் வுசிக் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாஜவினர் பகிர்ந்து வருகின்றனர்.
வரும் போதே பகீர் தகவலோட தான் ஃ பிளைட் ஏறுவாங்க போல.
இது கட்டு கதை...சர்வதேச சதி இவ்ளோ மோசமானது அல்ல. இது இங்கேயே இருக்கும் urpan maxal, dhimaak maxal கைக்கூலி. இவர்களை மிகவும் கொடூரமாக சம்பவம் செய்ய வேண்டும்
மத சார்பற்ற அமைதி சக்திகள் இந்த சதி என்னும் சகதியில் இறங்கியிருக்கலாம்.
கட்சி பெயருக்கு ஏற்றாற்போல பல கோடி பொய்களை அவிழ்த்துவிட்டு தானாகவே விழுந்து விட்டது.
மாங்காய் மன்னா..வீணாக இங்கு ஊளை இடாதே
இங்கே வந்து எதுக்கு உளரணும்
ஒரு கிடைத்தற்கரிய தலைவரின் ஆட்சியை தக்கவைக்க பாதுகாக்க தேசவிரோத தேசதுரோக கும்பலை ஒழிக்க அடக்க பாரத ராணுவத்தின் துணையைப் பெறுவதிலும் தவறேதும் இல்லை.. நல்ல தலைவரின் ஆட்சியைப் உள்நாட்டு எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பது கூட ராணுவத்தின் கடமையே.... பாதுகாப்பான உள்நாட்டு நிலவரமே வலிமையான வெளிநாட்டு உறவுகளுக்கு துணை செய்யும்...
செர்பியாவின் தலைவர் நமது அற்புத தலைவரின் பாதுகாப்பை பற்றி கவலை அளிக்கிறது. நமது பாதுகாப்பு தளம் இன்னும் பலம் பெருந்திரளாக இருக்க வேண்டும். பிளை துபாய் கடத்தல் முயற்சிக்கு நமது நாட்டில் சிலர் ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம் என்று வெளி நாடு களில் பேசப்படுகிறது. இதை துல்லியமாக விசாரிக்க வேண்டும். செர்பியா தலைவரின் பேச்சை வைத்துப்பார்த்தால் நமது நாட்டுக்குள்ளேயே எப்பவும் மோடிஜியை கறித்துக் கொட்டுகிறவர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும்
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த சதிக்கு உதவ, இங்கேயுள்ள சில தேச விரோத சக்திகளும் உடந்தையாக உள்ளனர்.
ராகுல், கெஜரிவால், மம்தா மூவரையும் உள்ளே விட்டு லாடம் கட்டினால் எல்லா சதியும் வெளிவந்து விடும்
இந்தியாவிலேயே இருந்துகொண்டு இந்திய உணவை இந்திய உப்பு போட்டு தின்று கொழுத்திருக்கும் ஒரு சில தேசதுரோகிகளும் பிரதமர் மோடியை வீழ்த்த பெரும் சதியில் ஈடுபட்டுள்ளனர். உள்நாட்டு சதிகாரர்கள், வெளிநாட்டு சதிகாரர்கள் அனைவரும் நசுக்கப்படவேண்டும். பிரதமர் மோடி அவர்கள் மேலும் பல ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்து இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்கவேண்டும். பிரார்த்தனைகள்.
இந்த நியூஸை ராகுல் காந்தி படிப்பாராமேலும்
-
காட்டுயானைகள் முகாம்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி
-
இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றிக்கு 1,008 படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு; வாலிபர் நுாதன செயல்
-
வறுமையில் வாடும் நகரவாசிகள்; ரிசர்வ் வங்கி சர்வேயில் அதிர்ச்சி தகவல்
-
கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்