குண்டும், குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
விழுப்புரம்: பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நித்தியானந்தா நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இங்குள்ள, ராமச்சந்திரன் ராஜம் தெரு நிறைவு பெறும் பகுதியில் உள்ள சாலை, சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் மழைநீர் தேங்குவதால் குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
Advertisement
Advertisement