பாண்டியன் நகரில் மரம் வெட்டிச்சாய்ப்பு
பாண்டியன் நகர்: திருப்பூர் பாண்டியன் நகரில், வெயிலுக்கு இதமாக நிழல் அளித்ததுடன், குருவிகள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கு அடைக்கலமாக இருந்த பல ஆண்டுகள் பழமையான மரம் நேற்று வேரோடு வெட்டிச்சாய்க்கப்பட்டது.
மரத்தால் ஏதேனும் இடையூறு இருந்திருந்தால், அதன் கிளைகளை மட்டும் அகற்றியிருக்கலாம். ஆனால், மரத்தையே வேரோடு வெட்டுவது இயற்கைக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். காற்று மாசு, புவி வெப்பமயமாதல், பருவமழை பாதிப்பு என சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், பசுமை மரங்களை வெட்டிச்சாய்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாண்டியன் நகரில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
Advertisement
Advertisement