பெரிய திட்டத்தை த.வெ.க., அரசு தகர்த்து விட்டது
ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் மற்றும் ஸ்ரீகாகுளத்தில், பசுமை விமான நிலையங்கள் அமைக்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் குறைந்தது ஐந்து புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் உள்ள த.வெ.க., அரசு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலைய திட்டத்தின் எதிர்காலத்தையே தகர்த்து விட்டது.
– டி.ஆர்.பி.ராஜா,
தி.மு.க., முன்னாள் அமைச்சர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement