வரட்டாறு தடுப்பணையை சீரமைக்க வேண்-டுகோள்
அரூர்; அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவு, 34.45 அடி. இதிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், 25 ஏரிகள் நிரம்புவ-துடன், 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி
பெறுகிறது.
இந்நிலையில் தடுப்பணையில் மேடாக உள்ள ஒரு பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்-துள்ளன. அதேபோல், தடுப்பணைக்கு செல்லும் தார்ச்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்-குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதுடன், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. மேலும், கரைப்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து கற்கள் பெயர்ந்துள்ளது. எனவே, வரட்-டாறு தடுப்பணையை சீரமைக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் சந்திப்பு
-
தமிழகத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்த ஆண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
Advertisement
Advertisement