தீத்தடுப்பு ஒத்திகை
பழநி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு, மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி பழநி முருகன் கோயில் வளாகத்தில் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமை வகித்தார். திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றுவது, தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து கோயில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’
-
தாராபுரம் தொகுதி போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டு விவரம்
-
அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
-
கத்தி முனையில் பணம் பறித்த நால்வர் கைது
-
தாய்மாமன் தங்க மோதிரம் பெற அலைக்கழிக்கப்படும் பெண்கள்!
-
நிலத்தகராறில் முதியவர் கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Advertisement
Advertisement