தாராபுரம் தொகுதி போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டு விவரம்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டு விவரம்:
சத்யபாமா (த.வெ.க.) – 66,841
சுகன்யா (தி.மு.க.) – 57,370
பானுமதி (அ.தி.மு.க.) – 45,280
கார்த்திகா (நா.த.க.) – 5,268
லட்சுமணன் (இ.கம்யூ.) – 1,157
ராஜரத்தினம் (சுயே.) – 655
மாரிமுத்து (சுயே.) – 473
முத்துசாமி (சுயே.) – 437
பானுபிரியா (சுயே.) – 325
சதீஷ்குமார் (சுயே.) – 273
பெருமாள் (சுயே.) – 253
சி. பானுமதி (சுயே.) – 250
மகேந்திரன் (சுயே.) – 224
நல்லசாமி (சுயே.) – 195
அருள்ராஜூ (அனைத்து இந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி ) – 154
தனலட்சுமி (சுயே.) – 133
ஜோதீஸ்வரி (சுயே.) – 124
ராஜேஸ்வரி (சுயே.) – 117
எம்.சத்யபாமா (சுயே.) – 102
ஆறுமுகம் (கணசங்கம் பார்ட்டி ஆப் இந்தியா) – 91
சசிபிரியா (சுயே.) – 77
மகேஸ்வரன் (ஏன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) – 56
நோட்டா – 677
கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்:
த.வெ.க., 37.02 சதவீதம்.
தி.மு.க., 31.78
அ.தி.மு.க., 25.08
நா.த.க., 2.92
இ.கம்யூ., 0.64