த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஊத்தங்கரை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, ஊத்தங்
கரையில் த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி
கொண்டாடினர்.
மதுராந்தகத்தில் த.வெ.க.,வில் போட்டியிட்ட மரகதம், தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதை கொண்டாடும் வகையில், த.வெ.க., கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்ட செயலாளரும், ஊத்தங்கரை எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் இளையராஜா தலைமையில், ஊத்தங்கரை ரவுண்டானா அருகே, தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு
வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
Advertisement
Advertisement