மக்கள் குறைதீர் முகாம்
குளித்தலை:குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் நேற்று மக்கள் குறை தீர் முகாம் நடந்தது.
ஆர்.ஐ.,
விஜய்ஆனந்த் தலைமை வகித்தார். அலுவலக இளநிலை உதவியாளர் கயல்விழி,
அலுவல உதவியாளர் அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர்
பொதுமக்களிடம் இருந்து, ஆர்.ஐ., விஜய்ஆனந்த் ரேஷன் கார்டு
சம்மந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வி.ஏ.ஓ.,
முத்துக்குமார் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர். குடும்ப
அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி
மாற்றம் என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணி 223 ரன் குவிப்பு; அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் அதிரடி
-
நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு; 30 வீடுகள், பாலங்கள் சேதம்
-
மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
-
ரஷ்யா - உக்ரைன் போரில் உடன்பாடு; அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
வக்கீல் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
-
ஆன்லைன் மோசடி விவகாரம்: எட்டு முதலீட்டாளர்கள் கைது
Advertisement
Advertisement