தண்டவாள பராமரிப்பு ரயில்கள் இயக்கம் மாற்றம்
ஈரோடு:கோவை ஜங்ஷனில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் 5 ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி
வரும் 13-ம் தேதி பிலாஸ்பூர் - - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்: 22815),
14-ம் தேதி செகந்திராபாத் -- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ்
(எண்:20629), சென்னை எழும்பூர் -- மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்
(எண்:16159), தன்பாத் -- போத்தனுார் அம்ரித் பாரத் ரயில் (எண்:16620),
திப்ரூகார் - - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) ஆகிய
ரயில்கள் திருப்பூரில் இருந்து இருகூர் சென்று அங்கிருந்து போத்தனுார்
வழியாக இயங்கும்.
இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாளில் கோவை ஜங்ஷன்
செல்லாது. பயணிகள் வசதிக்காக போத்தனுாரில் நின்று செல்லும் என சேலம்
கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கட்டுப்பாடுகள் விதித்ததை எதிர்த்த வழக்கு; நாளை விடுமுறையில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
-
பிரதமர் வருகை எதிரொலி; நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்
-
சவுதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்
-
2017ல் முளைத்த பயங்கரவாத சிந்தனை; பிளைதுபாய் துணை விமானியின் திட்டம் அம்பலம்
-
உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை :கடத்தப்பட்ட 5.64 லட்சம் கிலோ அரிசி மீட்பு
-
‘21,060 மரக்கன்றுகளை நட்டதற்கு ஆதாரமில்லை’
Advertisement
Advertisement