வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (அக் 08) தங்கம் விலை கிராம் 13 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (அக் 09) தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 815 ரூபாய்க்கும், சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (அக் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலை மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
-
தயார் நிலையில் 25 ஆயிரம் போலீசார்: டில்லியில் இன்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்
-
மாணவர்களுக்கான பணத்தில் ஊழல் செய்வதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்