ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி

11

சென்னை: திமுகவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி; தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி என இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

நான் ஏற்கனவே அறிக்கை கொடுத்து இருக்கிறேன்; அதுவே போதுமானது. ஒரே வார்த்தையில் சொல்லனும் என்றால், திமுகவை பொறுத்தவரைக்கும் தோல்வியில் வெற்றி. தவெகவை பொறுத்தவரைக்கும் வெற்றியில் தோல்வி.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement