முதல்வர் விஜய் இல்லாவிட்டால் பட்டிமன்றத்தில் கூட பேசியிருக்க முடியாது; அமைச்சர் ராஜ்மோகன்

சென்னையில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; எல்லா புகழும் முதல்வர் விஜய்க்கு தான். அவர் இல்லாவிட்டால், என்னை போன்ற சாதாரண ஆட்கள் சட்டசபையில் மட்டுமில்லை, பட்டிமன்றத்தில் கூட பேசியிருக்க முடியாது.

பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, திரைப்படத்துறையையும் என்னை நம்பி முதல்வர் கொடுத்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்தமான துறை. இந்த தியேட்டரில் விஜய்யின் நிறைய படங்கள் ஒளிபரப்பாகியுள்ளதாக உரிமையாளர் சொன்னார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement