நவராத்திரி அலங்காரம் ...
ஸ்ரீ சாரதாம்பிகை அம்மன் – ஸ்ரீ அங்காளம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.
கன்னியாகுமரி – ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.
பிராமி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி.
ஸ்ரீ புவனேஸ்வரி –- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.
ஸ்ரீ பிரம்மச்சாரிணி –- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், மைசூரு.
மீனாட்சி –- ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்.
ஈஸ்வரன் –- ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை.
சமயபுரம் மாரியம்மன் –- ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.
வெள்ளி கவசம் – விஜயலட்சுமி குழுவினரின் பக்தி பாடல்கள், அர்பிதா, ஆஷாவின் பரதநாட்டியம். இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
மீனாட்சி –- ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.
குங்குமம் –- ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.
மஞ்சள் –- ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.
மஞ்சள் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், தங்கவயல்.
சிவ பக்தி கண்ணப்பன் –- ஆதிபராசக்தி அம்மன் கோவில், ஜீவன் பீமா நகர்.
அர்த்தநாரீஸ்வரர் –- ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே – அவுட்.
கவுரி சங்கர் –- ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், ராஜாஜி நகர்.
புட்லுார் அங்காளம்மன் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி.கார்டன்.
குங்குமம் -– மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
போகேஸ்வரர் -– ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை.
மஹாவிருஷப வாகினி –- திரு கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு.
குங்குமம் -– ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவில், சிக்கபானஸ்வாடி.
ஸ்ரீ மதுரை மீனாட்சி, ஸ்ரீ அன்னம்மா தேவி –- ஸ்ரீ வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரம்.
குட்டே முனிசாமி – விபூதி அக்கியம்மா – மீனாட்சி –- ஸ்ரீ குட்டே முனிசாமி மற்றும் ஸ்ரீ அக்கியம்மா கோவில், கே.பி.அக்ரஹாரம்.
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– ஸ்ரீ வராஹி அம்மன் கோவில், ராஜாஜி நகர்.
ஸ்ரீ மீனாட்சி –- ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா.
ஸ்ரீ கருமாரியம்மன் –- ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர்.
திரிபுரம்பா – கால பைரவர், அன்னபூர்ணேஸ்வரி – மலர் –- ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவி – ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.
ஸ்ரீ காமாட்சி அம்மன், குங்குமம் – ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி நகர்.
அர்த்தநாரீஸ்வரர் – ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், கென்னடீஸ், தங்கவயல்.
குங்குமம் – தின்தினி மவுன குரு மடம், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன்.
ஸ்ரீ காயத்ரி தேவி – ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோவில், காக்ஸ்டவுன்.
ஸ்ரீ அபிராமிவள்ளி – ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.
மேலும்
-
மருத்துவப் பணியாளரகள் கைதுக்கு உதயநிதி கண்டனம்
-
மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு; தவெகவின் பலம் 109ஆக அதிகரிப்பு
-
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்