ஜந்தர் மந்தரில் போராட இனி அனுமதியில்லை; மாற்று இடங்களை அறிவித்தது உள்துறை அமைச்சகம்
புதுடில்லி: டில்லியில் அமைதியான முறையில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த, ஜந்தர் மந்தர் பகுதியை பிரதான இடமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த இடம் நகரின் முக்கிய பகுதியான பழைய பார்லி அலுவலக சாலையில் அமைந்துள்ளதால், போராட்ட சமயங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முதல் தடை விதித்துள்ளது. மாறாக, 3 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டில்லியில் உள்ள சிபிடி மைதானம் தேர்வாகியுள்ளன.
தேர்வு செய்யப்பட்டுள்ள 3 புதிய இடங்களிலும் போராட்டம் நடத்துவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
Nagarajan D - Coimbatore,இந்தியா
12 அக்,2026 - 18:00 Report Abuse
எங்கே போராட்டம் நடந்தாலும் அதில் ஒரே ஒரு தேச துரோக வார்த்தை பேசப்பட்டாலும் எல்லோரையும் ஜாமீனில்ல குற்றவாளிகளாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அதுகளுக்கு பாஸ்போர்ட் தகுதியிழப்பு செய்வோம் என்று அறிவிக்க வேண்டும் வீனா போன இத்தாலிய காந்திக்கு பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை அவன் தூண்டுதலால் இவனுங்க சேட்டை செய்கிறானுங்க 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
12 அக்,2026 - 17:01 Report Abuse
இரயில் பஸ் உணவு வசதியில்லாத , டெல்லிக்கு மிகவும் வெளியில் உள்ள திறந்த வெளி மைதானத்தைத் தேர்ந்தெடுக்கவும். 0
0
Reply
kalyanasundaram - ottawa,இந்தியா
12 அக்,2026 - 16:02 Report Abuse
My friend Mr kesavans comments are most apt. But it will be much better and prefered if SAHARA DESERT during summer in that area only would have been more appropriate. 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
12 அக்,2026 - 15:21 Report Abuse
ராஜஸ்தான் பாலைவனத்தில் இடம் கொடுங்க. வெந்து சாவட்டும் 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
12 அக்,2026 - 14:41 Report Abuse
மொத்த டெல்லியில் போராட்டம் நடத்த கூடாது 0
0
Reply
GMM - KA,இந்தியா
12 அக்,2026 - 14:36 Report Abuse
மந்தரில் போராட அனுமதி இல்லை. முக்கிய, சிறந்த முடிவு. அரசியல் கூலி படையை அரசு மக்களுடன் சேர்ந்து ஒடுக்குவது எளிது. இறந்த வாக்காளர்கள் ஓட்டு முந்தைய தேர்தலில் பதிவாகி உள்ளதா என்று காண முடியும். அது போல் பிற இனம். ஒரு தகவலை கசிய விட்டால் போதும். இந்த ஓட்டு எந்த கட்சிக்கு பதிவாகியுள்ளது என்று அறிய முடிந்தால், அதன் விவரங்களை கொண்டு சில கட்சிகளை தடை செய்ய முடியும். கட்சி சொத்து பறிமுதல். கரப்பான் போன்ற புதிய அரசியல் கூலி படையை மக்களே நடமாட விடமாட்டார்கள். வதந்திகளை தினமும் பரப்பி வருகிறார்கள். குழப்பம் ஏற்படும். 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
12 அக்,2026 - 14:20 Report Abuse
டெல்லிக்கு வெளியில் கொடுத்திருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஊருக்கு வெளியில் கழுதைகள் கணைத்துக் கொண்டே இருக்கட்டும். தலைநகரில் அன்றாடப் பணிகள் தடையின்றி நடக்கும். 0
0
Reply
மேலும்
-
பிறக்காத குழந்தைகளின் உணவை உண்கிறோம்: மண் வளத்தை மேம்படுத்தத் துரிதமாகச் செயல்படுங்கள்!
-
கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி
-
தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை!
-
டில்லியில் அனுமதியின்றி போராட்டம், தடுப்புகள் சேதம்; இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு
-
மதுரை அரசு மருத்துவமனையில் 2வது நாளாக போராட்டம்
-
இனி பள்ளிகளில் வாரத்தில் 5 நாள் விளையாட்டு வகுப்பு; அமைச்சர் ராஜ்மோகன்
Advertisement
Advertisement