மதுரை அரசு மருத்துவமனையில் 2வது நாளாக போராட்டம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஏஜென்சி தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கூடுதல் சம்பளம், வார விடுமுறை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஏஜென்சி தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று (அக்.,13) இரண்டாவது நாளாக மருத்துவமனை வளாகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement