ஜெயப்பிரியா பள்ளியில் கல்விக் கண்காட்சி
மந்தாரக்குப்பம்: நெய்வேலி - வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியில் மாணவர்களின் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் சார்ந்த மாதிரிகள், படைப்புகள் மற்றும் புதுமையான திட்டங்கள் குறித்த படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்களது படைப்புகளின் அறிவியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஜெயப்பிரியா வித்யாலாயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் கல்வி கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கண்காட்சியை பள்ளிச் செயலாளர் சிந்து, முதல்வர் சிதம்பரி , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிருஷ்ணகிரியில் அக்டோபர் 22ல் "வீ தி லீடர்ஸ்' மகளிர் மாநாடு; பங்கேற்கிறார் அண்ணாமலை
-
ஐசியூவில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே
-
'கிரானைட்' வீரமணி வீட்டில் 55 ஆவணங்கள் பறிமுதல்
-
எப்போது திருந்துவார்கள்... மின் கம்பங்களில் மீண்டும் பேனர்!
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பாரம்பரிய நெல் ரக விதைகள் :விவசாயிகளுக்கு விநியோகம்
Advertisement
Advertisement