ஸ்டிக்கர் ஒட்டியே பழகிவிட்டார் ஸ்டாலின்..: அந்துமணி பதில்கள்
@block_B@ஜே.கமலம், நெல்லை:
block_B
'ஆன்லைன்' மட்டுமல்ல; 'தீபாவளி சீட்டு' என, கிராம அளவில், தெருக்கள் அளவில் வசூல் செய்து, 'கம்பி' நீட்டும் களவாணிகளும் உள்ளனர். இவர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்க, மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த மோசடிக்கெல்லாம் அரசோ, போலீசோ கடிவாளம் போடுவது மிகவும் கடினம்.
@block_Y@ம.வித்யா, பெங்களூரு:
block_Y
'ரத்தத்தின் ரத்தங்கள்' என, எம்.ஜி.ஆரால் போற்றப்பட்டவர்கள், பழனிசாமியின் நடவடிக்கைகளால் நொந்து போயுள்ளது தான் காரணம்!
@block_P@டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை:
block_P
தி.மு.க., ஆட்டம், திண்டாட்டம் ஆகிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
@block_G@சாரதா கோபால், சென்னை:
block_G
பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை பார்த்தால், வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் சேமிப்பதே சிறந்தது. ஆனால், வங்கிகளின் சேவைகளை மொபைல்போனில் உபயோகிக்கும்போது கவனம் தேவை. இல்லையெனில் களவாணிகள் நம் பணத்தை, 'ஆட்டை'யை போட்டு விடுவர்.
@block_B@எம்.பி.தினேஷ், கோவை:
block_B
'ஸ்டிக்கர்' ஒட்டியே பழகிவிட்டார். அதை அவ்வளவு எளிதில் கைவிட முடியவில்லை.
@block_Y@கே.வந்தனா, கொலம்பஸ், அமெரிக்கா:
block_Y
அவரே உச்சநீதிமன்ற நீதிபதி ஆயிற்றே... அவர் தெரிந்து தானே சொல்வார். உச்சநீதிமன்றம் தெளிந்தால் நல்லது.
மேலும்
-
சதுப்பு நில விவகாரம்: ‘கிரெடாய்’ வழக்கில் வரும் 14ல் உத்தரவு
-
தோழிக்காக ஓட்டுநரை தாக்கி காரை பறித்த ரவுடி மகன் கைது
-
‘நந்தினி பால் பவுடர் 100 சதவீதம் பாதுகாப்பானது’
-
ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் கேட்கும் விவசாயிகள்
-
ராஜ்யோத்சவா விருது கமிட்டி 6 உறுப்பினர்கள் நியமனம்
-
இளம்பெண் பலாத்காரம் போலி பூசாரி கைது