குட்கா விற்பனை வியாபாரிக்கு காப்பு
கரூர்; கரூர் அருகே, குட்கா பொருட்களை விற்றதாக, வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் சின்ன கோதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகை-யிலை குட்கா பொருட்களை விற்றதாக, ஜெயபெ-ருமாள், 36, என்பவரை போலீசார் கைது செய்-தனர். மே லும் அவரிடமிருந்து, 13.93 கிலோ எடையுள்யள குட்கா பொருட்களை, கரூர் டவுன் போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு, 6,953 ரூபாய்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
Advertisement
Advertisement