அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
சென்னை: அதிமுகவின் சொத்துக்களை கைப்பற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் முயற்சிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். அவரது இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் குறித்த அவதூறு பரப்பியதாக அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இபிஎஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அவதூறு பரப்பியதற்காக வஅர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து 7 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
Nesan - JB,இந்தியா
14 அக்,2026 - 11:33 Report Abuse
ஏண்டா கூத்து அடிக்கிறீங்க 0
0
Reply
s vinayak - chennai,இந்தியா
14 அக்,2026 - 10:30 Report Abuse
அஇஅதிமுகவிலிருந்து இன்னும் 10 MLA க்களை சேர்த்து அனுப்பிட்டா ₹10 கோடியே வாங்கி இருக்கலாம். நீதிமன்றம், வழக்கறிஞர் செலவு , வழக்கறிஞருக்கு ராஜ்ய சபை பதவி எல்லாவற்றையும் தவிர்க்கலாம் 0
0
Reply
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
Advertisement
Advertisement