பெண்களின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் கடந்த 1966ம் ஆண்டு முதல் லாபம் மட்டுமே குறிக்கோள் இன்றி வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து வருவதாக அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் அழகப்பா மணி கூறினார். இதுகுறித்து அவர் கூறியாதாவது: கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் சேவையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனை செய்கிறோம். நாங்கள் நகை வியாபாரம் செய்வதற்கு முன், நகை செய்யும் தொழிலகம் நடத்தியதால் எங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நகைகளை விற்பனை செய்கிறோம். நிறைந்த தரம், குறைந்த விலை, கண்களை கவரும் எண்ணிலடங்கா டிசைன்கள், அதிக வியாபாரம் என்பதே குறிக்கோள். பழைய நகைகள் வேறு கடை பொருளாக இருந்தாலும் அன்றைய விலைக்கு மாற்றித் தரப்படும். இந்நிறுவனத்தின் நிறுவனர் அழகப்பா நினைவு தினத்தையொட்டி கடந்த 2001ம் ஆண்டு முதல் இலவச கண் கிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் சமூக சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம்.
அழகப்பா நகை மாளிகையின் மற்றொரு கிளையானது எண்.29, சுப்ராய செட்டித் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலுார் என்ற முகவரியில் உள்ளது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது டிசைகளின் நகைகள் விற்பனைக்கு உள்ளன.
இது நெஞ்சை அள்ளும் அழகிய நகைகளின் ஆலயமாக திகழ்கிறது. இங்கு, அனைத்து நகைகளும் ெஹச்.யூ.ஐ.டி., 6 இலக்க முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறுதுளி தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்து அரசுப் பள்ளிகள், மனவளர்ச்சி குன்றிய பள்ளிகளுக்கு உபகரணங்கள், கழிவறை கட்டடங்கள், டேபிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். 60 முறை ரத்த தானம் வழங்கியதற்காக கலெக்டரிடம் தன்னார்வ ரத்த கொடையாளர் விருது பெற்றுள்ளேன். எனது மனைவி கவிதா மணி, சுப்ரீம் அரிமா சங்கம் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனது மகன்கள் அஸ்வின், அசோக் ஆகியோரும் நகை விற்பனை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் மெயின்ரோடு, கே.என்.,பேட்டையில் நவீன வசதிகளுடன் அழகப்பா திருமண மண்டபம் குறைந்த வாடகையில் இயங்குகிறது என்றார்.
மேலும்
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா