அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா
அரவக்குறிச்சி:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, தரு தன்னார்வ அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி அடுத்த வேலப்பாடி கிராமத்தில், தரு தன்னார்வ அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தினசரி பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலம்பாடி கிராம பஞ்சாயத்தில் உள்ள சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement