குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகள் அணிவகுப்பு
வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகைகளை விற்பனை செய்து வருவதாக குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் சிங்காரவேல் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபரணங்களை அணிந்து செல்வது பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. ஏழையாக இருந்தாலும் ஒரு குண்டுமணி நகையாவது தேவை. பெண்களுக்கு அழகு சேர்ப்பது நகைகள். என்னதான் விலையேறினாலும் நகைகள் வாங்கும் ஆசையானது மக்கள் மத்தியில் குறையவில்லை. நகைகள் தரமாகவும், ெஹச்.யூ.ஐ.டி., 6 இலக்க முத்திரை முத்திரை பதித்ததாகவும் வாங்க வேண்டும். அதுவும் பரம்பரை பரம்பரையாக நகை தொழில் செய்யும் குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரிக்கு செல்லவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல ஆண்டுகளாக தங்க நகைகள் வாங்க பெயர் பெற்ற கைராசி நிறுவனமாக உள்ள நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் கண்களை கவரும் கலைப் பெட்டகமாகவும், தரமான தங்க நகைகள் வழங்குவதில் பல தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் பல விதமான நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியுடன் கூடிய இங்கு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த சேதாரம், மிக குறைந்த கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளது. சிறு சேமிப்பு திட்டம் உள்ளது. அனைத்து வித வெள்ளி பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பல சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா