ரயில் மோதி முதியவர் பலி
கடலுார்: கடலுார் துறைமுகம் அருகில் ரயில் மோதி முதியவர் இறந்தார். கடலுார் துறைமுகம் அடுத்த ராசாபேட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணி,60; இவர் நேற்று மதியம் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி சென்ற வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, துாக்கி வீசப்படடு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
Advertisement
Advertisement