வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 56 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 21 தனியார் துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்தனர்.
முகாமில் பங்கேற்ற 187 பேரில் 5 மாற்றுத்திறனாளி உட்பட 56 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 9 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொளத்தூர் தவெக எம்எல்ஏ விரைவில் வீடு திரும்புவார்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்
-
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை
-
புதுச்சேரியில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிளை படுகொலை
-
மனைவி மாயம் கணவர் புகார்
-
ஆர்டிக்கல்...மக்களின் நன்மதிப்பு பெற்ற கடலுார் வழக்கறிஞர் சிவமணி
-
காரைக்கால் ‘சஸ்பெண்ட்’ எஸ்.பி., மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு
Advertisement
Advertisement