பல்கலை மகளிர் கால்பந்து
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 5 – 0 கோல் கணக்கில் சேர்மத்தாய் வாசன் கல்லுாரியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாத்திமா கல்லுாரி 1 – 0 கோல் கணக்கில் யாதவர் கல்லுாரியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் யாதவர் கல்லுாரி 3– 0 கோல் கணக்கில் சேர்மத்தாய் வாசன் கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 3 – 0 கோல் கணக்கில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போக்சோ வழக்கில் வாலிபர் கைது
-
'குடும்பத்தின் ஆதரவு இல்லையெனில் சாதித்திருக்க முடியாது!
-
மழைநீர் வாய்க்காலை துார்வார கோரிக்கை
-
விதிமீறல் புகாரில் 6 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’
-
லாட்ஜ் ஊழியரை கொன்று புதைத்த சித்துார் பெண் உட்பட மூவர் கைது
-
நகை மோசடியில் கூட்டுறவு சங்க செயலருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உட்பட 4 பேர் கைது
Advertisement
Advertisement