உயர்தர சைவத்தில் அசத்தும் ஸ்ரீ பிருந்தாவன்
அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு போட்டியாக சைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவர்களும் அதிகம். அதிலும் வெரைட்டியான விதவிதமான தரமான சைவ உணவுகளை வழங்குகிறது அருப்புக்கோட்டை ராமசாமி விலக்கு ரோடு அருகில் மதுரை -– துாத்துக்குடி நான்கு வழிச்சாலை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பிருந்தாவன் உயர்தர சைவ உணவகம்.
இது குறித்து உணவக உரிமையாளர் முருகானந்தம்: எங்கள் ஓட்டலில் விதவிதமான சைவ உணவுகளை ருசியாக வாடிக்கையாளர்களுக்கு தருகிறோம். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு எந்தவித அசவுகரியம் ஏற்படாத வகையில் தரமான சைவ உணவுகளை தருகிறோம்.
இயற்கை சூழலில் இங்கு உணவு அருந்தலாம். ஏ.சி., மற்றும் விசாலமான கார் பார்க்கிங், சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உணவு வகைகள் மட்டுமல்லாமல் இனிப்பு வகைகள், விதவிதமான கேக்குகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை தயாரித்து வழங்குகிறோம். தீபாவளிக்கு தரமான ஸ்வீட் வகைகள் வழங்க உள்ளோம்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்