அண்டக்குடி விலக்கில் சேதமடைந்த பஸ் ஸ்டாப்
நயினார்கோவில்: பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்லும் அண்டக்குடி விலக்கில் உள்ள பஸ் ஸ்டாப், சேதமடைந்துள்ளதால் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
பரமக்குடியில் இருந்து 12 கி.மீ.,ல் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செல்லும் வகையில் அண்டக்குடி, நயினார்கோவில் விலக்கு ரோடு இருக்கிறது. இவ்வழியாகசெல்லும் மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் இங்குள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு அமர்வதற்காக கட்டப்பட்ட இருக்கைகளில் சிமெண்ட் பூச்சு இடிந்துள்ளது. நான்கு பகுதிகளிலும் சுவர் இல்லாத சூழலில் மழை, வெயிலால் பாதிக்கின்றனர். பஸ் ஸ்டாப்பை முறையாக கட்டி அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆயுத பூஜையில் ஆச்சரியம்; சூடம் ஏற்றி, ஊதுபத்தி காண்பித்து வழிபட்டது ரோபோ
-
அக்டோபர் 23ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு
-
அம்மா உணவக பணியாளர்களுக்கு போனஸ் மகாத்மா காந்தி சேவை மையம் வலிறுத்தல்
-
ஆசிய பாரா விளையாட்டு சாதித்த தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் பாராட்டு
-
சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு
-
குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும் துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை
Advertisement
Advertisement