அக்டோபர் 23ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு
- நமது நிருபர் -
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்., 22, 23 தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்; இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிதி ஆலோசகர் தற்கொலை வழக்கு யூடியூபரிடம் போலீசார் விசாரணை
-
பருவ மழை கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்த கலெக்டர் உத்தரவு
-
ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஜி.எஸ்.டி., சாலையில் பரபரப்பு
-
‘வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி’
-
மழை நீர் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ., விஜயராஜ் ஆய்வு
-
திருவள்ளூரில் கொட்டிய பருவமழை தாமரைப்பாக்கத்தில் 9.4 செ.மீ, பதிவு
Advertisement
Advertisement