மது பாட்டில் விற்றவர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மது பாட்டில் விற்றவரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் நேற்று வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாரத் பெட்ரோல் பங்க் முன் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது 15 அரசு மதுபான பாட்டிலை மறைத்து வைத்து விற்றது தெரியவந்தது.
உடன், மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மகன் மணிகண்டன், 34; என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement