சத்யாவின் ஆண்டுவிழா சிறப்பு விற்பனை

மதுரை: மதுரை மேலமாசி வீதி சத்யா ஷோரூமில் 13ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அக். 19 (நேற்று) வரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை நடந்தது.

முன்னணி நிறுவனங்களின் எல்.இ.டி., டிவிக்களுக்கு 77 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. 43 இன்ச் டிவி ரூ.19,990 முதல், 55 இன்ச் ரூ.29,990 முதல், 65 இன்ச் ரூ.59,990 முதல், 75 இன்ச் ரூ.79,990 முதல் விற்பனை செய்யப்பட்டன.

வாஷிங் மிஷின், பிரிட்ஜ், டிஷ் வாஷர்களுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. சிங்கிள் டோர் பிரிட்ஜ், டாப் லோடு வாஷிங் மிஷின் ரூ.13,990 முதல், டபுள் டோர் பிரிட்ஜ் ரூ.21,990 முதல், ப்ரன்ட் லோடு வாஷிங் மிஷின் ரூ.27,990 முதல், டிஷ் வாஷர் ரூ.46,990 முதல் விற்பனை செய்யப்பட்டன.

‘ஏசி’களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. ஒன்றரை டன்னில், 3 ஸ்டார் ‘ஏசி’ ரூ.29,990 முதல், 5 ஸ்டார் ‘ஏசி’ ரூ.35,990 முதல் விற்பனை செய்யப்பட்டன. பழைய ‘ஏசி’க்கு ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்பட்டது.

காஸ் அடுப்புகள் ரூ.2590 முதல், மிக்ஸி ரூ.2990 முதல், கிரைண்டர் ரூ.4099 முதல், மின்விசிறி ரூ.1590 முதல், ஹீட்டர் ரூ.2690 முதல், லேப்டாப் ரூ.39,990 முதல் விற்பனை செய்யப்பட்டன. ஸ்மார்ட் போன்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

ரூ.30 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. முன்னணி நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள் சார்பில் எளிய தவணை முறைகள், ‘ஆபர்’கள், கேஷ் பேக்குகள் வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பொதுமேலாளர் வில்சன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை துணைப் பொதுமேலாளர் ராஜபிரபு, மேலாளர்கள் சுரேஷ், சண்முக வடிவேல், வெங்கடேசன் செய்திருந்தனர்.

Advertisement