நாகர்கோவில் ரயில் தாமதமாகும்
திருப்பூர்: நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் ரயில் (எண்: 16321), நாளை (21-ம் தேதி) மற்றும் 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருமங்கலம் – பாளையம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதனால், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், எரியோடு, பாளையம் உள்ளிட்ட நிலையங்களுக்கு ரயில் செல்லாது. மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை வந்தடையும் நேரத்திலும் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய அட்டவணை வந்தாச்சு அமலுக்கு; பள்ளிகளில் ஆசிரியருக்கு எங்கே போவது: உடற்கல்வி பாடவேளையில் நடக்குது 'சடுகுடு'
-
பொது கட்டட விதிகளில் மீண்டும் வருகிறது திருத்தம்: வீட்டுவசதி துறை நடவடிக்கை
-
ரூ.3.52 லட்சம் கோடி தள்ளுபடி அறிவித்தும் புதிய பொருட்கள் வாங்க சீனர்கள் தயக்கம்
-
ஓய்வை விட்டு விட்டு துறையை கையில் எடுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ்
-
கட்சியா, போதைப்பொருள் கடத்தல் கூடாரமா? தவெக மீது திமுக உதயநிதி பாய்ச்சல்
-
பற்றி எரிகிறது பாரிஸ்; ஜாகிங் சென்ற பெண்
Advertisement
Advertisement